27.4 C
Jaffna
December 15, 2024
Pagetamil

Category : சினிமா

சினிமா

“ஆர்த்தி உடனான திருமண வாழ்வில் இருந்து விலகுகிறேன்” – விவாகரத்தை அறிவித்த ஜெயம் ரவி

Pagetamil
ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகராக வலம் வந்துக்கொண்டிருக்கிறார். சமீபத்தில் அவரும் அவரது மனைவியும் விவாகரத்து பெறப்போவதாகத் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் அதனை ஜெயம் ரவி அதிகாரப்பூர்வமாக அறிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்....
சினிமா

‘தி கோட்’ திரைப்படத்தில் சுபாஷ் சந்திர போஸை இழிவுபடுத்தியது மன்னிக்க முடியாதது: நடிகர் விஜய்க்கு பாஜக நிர்வாகி கடிதம்

Pagetamil
‘தி கோட்’ திரைப்படத்தில் சுபாஷ் சந்திர போஸை இழிவுபடுத்தியது மன்னிக்க முடியாதது என நடிகர் விஜய்க்கு பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் கடிதம் அனுப்பி உள்ளார். இது குறித்து அவர் அனுப்பியுள்ள கடிதத்தில்...
சினிமா

மீண்டும் அஜித்துக்கு நாயகியாக த்ரிஷா!

Pagetamil
மீண்டும் அஜித்துக்கு நாயகியாக த்ரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘ஜி’, ‘கிரீடம்’, ‘மங்காத்தா’, ‘என்னை அறிந்தால்’ உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்தவர்கள் அஜித் மற்றும் த்ரிஷா. இந்த இணை படங்களில் மிகவும் பேசப்பட்ட ஜோடி. தற்போது...
சினிமா

லோகேஷ் – ரஜினியின் ‘கூலி’யில் நாகார்ஜுனா கதாபாத்திரம் அறிமுக போஸ்டர்!

Pagetamil
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘கூலி’ படத்தில் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ‘சைமன்’ என்ற அவரது கதாபாத்திர போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. கையில் தங்க நிற...
சினிமா

7 பேர் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு

Pagetamil
கேரளாவில் கடந்த வாரம் நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானது. அதில் கேரள திரைத் துறையில் பாலியல் துஷ்பிரயோகம் குறித்த பல அதிர்ச்சியூட்டும் செய்திகள் இடம்பெற்றிருந்தன. அதைத் தொடர்ந்து பல்வேறு  நடிகைகளும் தங்களுக்கு நடந்த...
சினிமா

நடிகை எமி ஜாக்சன் திருமணம்

Pagetamil
‘மதராசப்பட்டினம்’ படம் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர், இங்கிலாந்தைச் சேர்ந்த எமி ஜாக்சன். பிறகு ‘ஐ’, ‘2.0′, ‘தெறி’, ‘கெத்து’, ‘தங்கமகன்’ என பல படங்களில் நடித்தார். தெலுங்கு, இந்தி மொழிகளிலும் நடித்து வந்தார்....
சினிமா

நடிகை மேகா ஆகாஷுக்கு காதலருடன் நிச்சயதார்த்தம்

Pagetamil
நடிகை மேகா ஆகாஷுக்கு அவரது நீண்ட நாள் காதலரான சாய் விஷ்ணு என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபல நடிகையாக இருப்பவர் மேகா ஆகாஷ். தமிழில் ரஜினிகாந்த நடித்த ‘பேட்ட’ படத்தில்...
சினிமா

விஜய்யின் ‘தி கோட்’ ட்ரெய்லர்

Pagetamil
விஜய் நடித்துள்ள ‘தி கோட்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. படத்தில் விஜய் கதாபாத்திரத்துக்கு காந்தி என பெயரிடப்பட்டுள்ளது. தொடக்கத்திலேயே அவர் யார் என்பதை பில்டப்புடன் சொல்கிறார் பிரசாந்த். தொடர்ந்து விஜய்...
சினிமா

நடிகை சோபிதா துலிபாலாவை மணக்கிறார் நாக சைதன்யா

Pagetamil
பிரபல மாடல் அழகியும், நடிகையுமான சோபிதா துலிபாலாவை, நடிகர் நாகசைதன்யா மணக்கவிருக்கிறார். இவர்களுக்கு நேற்று ஹைதராபாத்தில் எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் நடந்ததாக நடிகர் நாகார்ஜுனா சமூக வலைத்தளம் மூலம் அறிவித்தார். பழம்பெரும் நடிகர் மறைந்த...
சினிமா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகியது ஏன்? – கமல்ஹாசன் விளக்கம்

Pagetamil
“சிறிய இடைவெளி எடுத்துக் கொள்கிறேன். முந்தைய திரைப்படங்களின் கமிட்மென்ட் காரணமாக ‘பிக்பாஸ்’ தமிழ் நிகழ்ச்சியில் அடுத்து வரும் சீசனை என்னால் தொகுத்து வழங்க முடியவில்லை” என பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளரும், நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்....