spot_imgspot_img

சினிமா

‘கட்டுக்கடங்காத நதிகளின் உலகில்…’: விஜய்யின் ‘லியோ’ முதல் தோற்றம் வெளியீடு

நடிகர் விஜய் நடிக்கும் ‘லியோ’ படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது. விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நள்ளிரவில் முதல் பார்வையை வெளியிட்டுள்ளது படக்குழு. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடித்து வரும் படம் ‘லியோ’....

சரவணன் மீனாட்சி நடிகை காவல் நிலையத்தில் கணவர் மீது புகார்!

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான, ‘பிரிவோம் சந்திப்போம்,’ ’சரவணன் மீனாட்சி’ போன்ற தொடர்களில் நடித்து பிரபலமானவர் ரட்சிதா மகாலட்சுமி. இவர், கடந்த ஆண்டு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். மேலும்,...

சந்திரமுகி 2 படப்பிடிப்பு நிறைவு

பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா, வடிவேலு நடித்துள்ள ‘சந்திரமுகி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. கடந்த 2005ஆம் ஆண்டு இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் 'சந்திரமுகி'. பிரபு, ஜோதிகா, நயன்தாரா,...

விவாதப் பொருள் ஆன ‘தேவர் மகன்’ குறித்த மாரி செல்வராஜின் பேச்சு

’மாமன்னன்’ இசை வெளியீட்டு விழாவில் ‘தேவர் மகன்’ திரைப்படம் குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் பேசிய கருத்துகள் இணைய வெளியில் விவாதத்தை கிளப்பியுள்ளன. ‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ படங்களைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ்...

உண்மைச் சம்பவமே கடத்தல் கதை

கரண் நடித்த ‘காத்தவராயன்’, கதிர் நடித்த ‘கந்தர்வன்’, கஸ்தூரி நடித்த ‘இ.பி.கோ 302’ படங்களை இயக்கியவர் சலங்கை துரை. இவர் இப்போது இயக்கியுள்ள படம், ‘கடத்தல்’. பிஎன்பி கிரியேஷன்ஸ், பிரைம் அசோசியேட்ஸ் இணைந்து...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img