spot_imgspot_img

சினிமா

நாகசைதன்யா ஜோடியாகிறார் கீர்த்தி சுரேஷ்

நடிகர் நாக சைதன்யா, கடைசியாக நடித்த ‘தேங்க் யூ’, ‘கஸ்டடி’ படங்கள் தோல்வியைச் சந்தித்தன. இதில் ‘கஸ்டடி’ படம் மூலம் தமிழுக்கும் அவர் வந்தார். தமிழிலும் இந்தப் படம் வரவேற்பைப் பெறவில்லை. இப்போது,...

போதைப்பொருள் தொடர்பை மறுக்கிறார் நடிகை ஆஷு ரெட்டி

போதைப்பொருள் வழக்கில் தனக்கு தொடர்புள்ளதாக கூறப்படும் செய்திகளை நடிகை ஆஷு ரெட்டி மறுத்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு, தெலுங்கானா போலீசார் சினிமா தயாரிப்பாளர் கே.பி.சவுத்ரி வசம் கோகோயின் போதைப்பொருள் இருப்பதை கண்டுபிடித்து அவரை கைது...

போதைப்பொருள் வழக்கில் சிக்கிய தயாரிப்பாளர்: நெருக்கமாக இருந்த அம்மா- மகள் நடிகைகள்!

போதைபொருள் வழக்கில் சிக்கிய சினிமா தயாரிப்பாளருடன் நெருக்கமாக இருக்கும் அம்மா- மகள் நடிகைகளின் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. சில வருடங்களுக்கு முன்பு போதைப்பொருள் சர்ச்சை தெலுங்கு சினிமா உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது....

மகேஷ்பாபு படத்தில் இருந்து பூஜா ஹெக்டே விலகல்?

தமிழில் ‘முகமூடி’, ‘பீஸ்ட்’ படங்களில் நாயகியாக நடித்தவர் பூஜா ஹெக்டே. தெலுங்கில் பல படங்களில் நடித்து வரும் அவர், இந்திப் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அவர் இப்போது த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில்...

மேடையில் கண்கலங்கிய சுனைனா!

“ஒரு காலத்தில் எனக்கு கனவு போல இருந்தது, இப்போது அது நிஜமாகி உள்ளது. அந்த வகையில் நான் ஆசீர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன்” என ‘ரெஜினா’ பட புரமோஷன் நிகழ்வில் நடிகை சுனைனா கண்கலங்கியபடி பேசினார். மலையாள...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img