spot_imgspot_img

சினிமா

லோகேஷ் இயக்கத்தில் ரஜினி: உறுதிப்படுத்திய நடிகர்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், ‘ஜெயிலர்’, தன் மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் ‘லால் சலாம்’ படங்களை முடித்திருக்கும் ரஜினிகாந்த், சில நாட்களுக்கு முன் மாலத்தீவுக்குச் சென்றார். அங்கு ஓய்வில் இருக்கும் அவர் அடுத்து ஞானவேல்...

‘என் மகனை புகைப்படம் எடுக்க வேண்டாம்’: பத்திரிகையாளர்களிடம் சூர்யா கோரிக்கை

நடிகர் சூர்யா மும்பை விமான நிலையத்துக்கு வந்தடைந்தபோது ஊடகத்தினர் அவரை புகைப்படம் எடுத்தனர். அப்போது அவர், தன்னுடைய மகனைப் புகைப்படம் எடுக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார். ‘சிறுத்தை சிவா’ இயக்கத்தில் நடிகர் சூர்யா ‘கங்குவா’...

நடிகைக்கு போதைப்பொருள் கலந்த குளிர்பானம் கொடுத்த இயக்குனர்

நடிகைகள் 'மீ டூ'வில் பாலியல் தொல்லை அனுபவங்களை வெளிப்படுத்தி வருகிறார்கள். இந்த வரிசையில் இந்தி படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ள நடிகை ரத்தன் ராஜ்புத் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை அனுபவங்களை பகிர்ந்துள்ளார். தொலைக்காட்சி...

மேடையில் கண்கலங்கிய சிவகுமார்

குடும்ப வறுமை காரணமாக தன் அம்மா அரளிவிதையை அரைத்து எனக்கு கொடுத்திருந்தால் அன்றே தன் கதை முடிந்திருக்கும் என்று பேசிய நடிகர் சிவகுமார் மேடையில் கண்கலங்கி அழுதார். சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 44ம் ஆண்டு...

ஷகிலாவை தொடக்கூடாத இடத்தில் தொட்டு தொல்லை கொடுத்த நபர்!

நடிகை ஷகிலா தன்னை அத்துமீறி தொட்ட வைத்தியரை அறைந்ததாக கூறியுள்ளார். கவர்ச்சியின் எல்லைகளை கடந்து நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஷகிலா. குறிப்பாக மலையாள ஆபாச படங்களினால் மிகப் பிரபலமானார். அவர் நடித்த கவர்ச்சி...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img