spot_imgspot_img

கிழக்கு

எதிர்க்கட்சியில் இருந்து எதிர்ப்பு அரசியல் செய்வது இலகு; வியாழேந்திரனும் முன்னர் செய்தார்; இப்போது சாணக்கியன் செய்கிறார்: பிள்ளையான்

எதிர்கட்சியில் இருக்கும் போது எதுவும் கதைக்க முடியும். கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அதனைதான் செய்கின்றார்கள். பாசிக்குடாவில் உல்லாச விடுதிகள் அமைக்க பிள்ளையான் காணி வழங்கினார் என்று கடந்த ஆட்சியில் எதிர்கட்சியில் இருந்து கூக்குரலிட்ட...

13 வயது மாணவியை துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் திருகோணமலை, நிலாவெளி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 35 வயதான பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 13 வயது மாணவியின் தாயார் வழங்கிய முறைப்பாட்டையடுத்து, சந்தேகநபர்...

கல்முனை அநிதிமன்றம்: எழுத்துப்பிழையுடன் போராட்டத்திற்கு தடையுத்தரவு!

கல்முனையில் சுழற்சிமுறையிலான உண்ணாவிரத போராட்டம் நடத்துபவர்களிற்கு வழங்கப்பட்ட நீதிமன்ற தடையுத்தரவில் காணப்படும் எழுத்துப் பிழையொன்று காணப்படுகிறது. கல்முனை நீதிவான் நீதிமன்றம் என வர வேண்யதற்கு பதிலாக, கல்முனை அநிதிவான் என தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விபத்தில் ஒருவர் மரணம்

மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் (ஏ 11 வீதி) 119வது மைல் கல்லுக்கு அருகில் இன்று சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய...

மட்டக்களப்பில் 04வது நாளாகவும் உணவு தவிர்ப்பு போராட்டம் தொடர்கிறது

இலங்கையில் தமிழ் மக்களுக்கு முன்னெடுக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச ரீதியில் நீதிவேண்டி வடகிழக்கில் முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான போராட்டம் மட்டக்களப்பில் 04வது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஏற்பாட்டில்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img