வாழைச்சேனை தவிசாளரின் திருகுதாளங்களை ஆதரிக்கிறாரா கிழக்கு ஆளுனர்?: சபை உறுப்பினர்கள் போராட்டம்!
நீதி வேண்டும் எனக் கோரி கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் கோறளைப்பற்று தவிசாளர் ஆகியோர்களுக்கு எதிராக கண்டனப் பேரணி இடம்பெற்றது. கோறளைப்பற்று பிரதேச சபையின் எதிர்தரப்பு உறுப்பினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ் கண்டனப் பேரணியானது...