25.3 C
Jaffna
February 1, 2025
Pagetamil

Category : கிழக்கு

கிழக்கு

வெளிநாட்டு அமைச்சின் பிராந்திய கொன்சியூலர் அலுவலகம் திருகோணமலையில்

Pagetamil
வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே அவர்களுடன் இணைந்து கௌரவ வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன 2021 மார்ச் 13ஆந் திகதி, சனிக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு திருகோணமலையில் உள்ள பிராந்திய கொன்சியூலர்...
கிழக்கு

வாகனேரியில் ஆர்ப்பாட்டம்!

Pagetamil
மட்டக்களப்பு வாகனேரி நீர்பாசன திட்டத்திற்கான சிறுபோக விவசாய ஆரம்ப கூட்டம் விவசாயிகளின் பங்களிப்பின்றி அதிகாரிகள் பங்கேற்ற நிலையில் நடைபெற்றது. மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறிகாந் தலைமையில் கிரான் ரெஜி கலாச்சார மண்டபத்தில்...
கிழக்கு

அம்பாறையில் திடீர் காற்று, மழை!

Pagetamil
அம்பாறையில் மழையுடன் கூடிய காற்றுடன் காலநிலை மாற்றம் திடீரென ஏற்பட்டமையினால் பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொண்டனர். சில இடங்களில் மழை குறைந்து காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக மரங்களின் கிளைகளும் முறிந்து விழுந்துள்ளன. இன்று திடீரென...
கிழக்கு

முழுமையான அதிகாரங்களுடன் மாகாணசபைகள் இயங்குவதை இந்தியா உறுதிசெய்ய வேண்டும்!

Pagetamil
மாகாண ஆட்சி முறையைக் கொண்டு வருவதற்கு இந்தியாவிற்கு கடமை இருக்கிறது. மாகாண ஆட்சி முறைமையை கொண்டு வருவதோடு மாத்திரமல்லாது காணி அதிகாரம், நிதி அதிகாரம், பொலிஸ் அதிகாரங்களை பெற்றுக்கொடுக்க வேண்டியது இந்தியாவின் கடமை. அதை...
கிழக்கு

ஒரு பிரச்சனைக்கு தீர்வை கேட்டால் புதிய பிரச்சனைகளை தரும் அரசு: ஸ்ரீநேசன்!

Pagetamil
தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வைக் கேட்டால் இனவன்முறைகளையும், இனவழிப்புகளையுமே அரசு வழங்கியது. தற்போது ஜனாசாக்களை எரிக்காது அடக்கம் செய்யுமாறு தமிழ் பேசும் மக்கள் ஒன்றிணைந்து கோரியதற்கு, இரணைத்தீவில் சடலங்களைப் புதைக்கலாம் என்று அங்கு வாழும் மக்களுக்கு...
கிழக்கு

பி2பி போராட்டத்தை பெரு வெற்றியடைய வைத்த இலங்கை பொலிசாருக்கு மனமார்ந்த நன்றிகள்: கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு!

Pagetamil
கடந்த பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணியை சர்வதேச மட்டம் வரை எழுச்சி பெறுவதற்கு உதவிய பெருமை எங்கள் வடக்கு கிழக்கில் இருக்கின்ற பொலிஸாரினையே சாரும். போராட்டத்தினை இடையிடையே குழப்பியதன் காரணமாக மக்கள் எழுச்சி...
கிழக்கு

மட்டக்களப்பு காந்திப் பூங்கா முன்றலில் பெண்கள் உரிமைகளை வலியறுத்தி கவனயீர்ப்பு

Pagetamil
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. அந்தவகையில் சுயாதீன அபிவிருத்திக்கான பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்திப் பூங்கா முன்றலில் பெண்கள் உரிமைகளை வலியறுத்தும் முகமாக...
கிழக்கு

வாழைச்சேனை தவிசாளரின் திருகுதாளங்களை ஆதரிக்கிறாரா கிழக்கு ஆளுனர்?: சபை உறுப்பினர்கள் போராட்டம்!

Pagetamil
நீதி வேண்டும் எனக் கோரி கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் கோறளைப்பற்று தவிசாளர் ஆகியோர்களுக்கு எதிராக கண்டனப் பேரணி இடம்பெற்றது. கோறளைப்பற்று பிரதேச சபையின் எதிர்தரப்பு உறுப்பினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ் கண்டனப் பேரணியானது...
கிழக்கு

கூட்டமைப்பை கெட்ட வார்த்தையால் திட்டிய பிள்ளையான் குழு பீதாம்பரம் வெளியேற்றம்!

Pagetamil
வாழைச்சேனை பிரதேசசபை அமர்வில் கெட்ட வார்த்தைகள் பேசிய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர் பீதாம்பரம் சபையை விட்டு வெளியேற்றப்பட்டார். வாழைச்சேனை பிரதேசசபையின் 37வது மாதாந்த அமர்வு இன்று (8) இடம்பெற்றது. இதன்போது,...
கிழக்கு

மட்டு மாமாங்கத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்!

Pagetamil
சர்வதேச மகளிர் தினத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் எற்பாட்டில் அமைதி முறையிலான கவனயீர்ப்புப் போராட்டமொன்று இன்றைய தினம் மாமாங்கம் ஆலயம் முன்பாக சர்வதேச நீதி கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் உணவு தவிர்ப்புப் போராட்டம்...