25 C
Jaffna
January 8, 2025
Pagetamil

Category : கிழக்கு

கல்முனை சந்தியில் பெரிய மேடை அமைத்து முஸ்லிம் காங்கிரஸ் எம்.பிக்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்!

Pagetamil
முஸ்லீம் காங்கிரஸ் எம்பிக்கள் கல்முனை சந்தியில் பாரிய மேடை அமைத்து பகிரங்கமாக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை...

தவிசாளரின் போக்கினால் சட்டரீதியான பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும்: பிரதேச சபை உறுப்பினர் குமாரசிறி எச்சரிக்கை!

Pagetamil
காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி.ஜெயசிறில் சபையின் சில உறுப்பினர்களை புறந்தள்ளி தனக்கு சார்பானவர்களுடன் மட்டுமே செயற்படுகின்றார். காரைதீவு பிரதேசசபையின் நிதியிலிருந்து LED தெருமின் விளக்குகளை கொள்வனவு செய்வதற்கு எம்மால் சபை அமர்வில் அனுமதி...

த.கலையரசன் எம்.பியிடம் 3 மணிநேரம் வாக்குமூலம் பதிவு செய்த பொலிசார்!

Pagetamil
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி எழுச்சி பேரணியில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசனிடம் இன்று வெள்ளிக்கிழமை (19) திருக்கோவில், மற்றும் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையங்களின் பொலிசார் 3 மணிநேர விசாரணை மேற்கொண்டு வாக்குமூலத்தை பெற்றுள்ளனர்....

முன்னாள் எம்.பி அரியநேத்திரனிடம் பொலிசார் விசாரணை!

Pagetamil
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையுமான மக்கள் எழுச்சிப்பேரணியில் மட்டக்களப்பில் கலந்துகொண்டதாக கூறி புகைப்படங்களுடன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசுகட்சி ஊடக செயலாளரும், பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசுகட்சி தலைவருமான பா.அரியநேத்திரன் இல்லத்திற்கு இன்று...

விபத்தில் சிக்கிய வயோதிப தம்பதி: ஒருவர் பலி!

Pagetamil
மட்டக்களப்பு சின்ன ஊறணி சந்தியில் பக்கோ இயந்திரமும் மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்டதில் மோட்டார் சைக்கிளைச் செலுத்தி சென்றவர் உயிரிழந்ததுடன் பெண் ஒருவர் படுகாயம் அடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக மட்டக்களப்பு தலைமையக...

ஒன்றிணைந்த சுகாதார ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் நாடுபூராகவும் போராட்டம்!

Pagetamil
ஒன்றிணைந்த சுகாதார ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் நாடுபூராகவும் சிற்றூழியர்களின் 10 கோரிக்கைகளை வெல்லும் போராட்டம் அடையாள வேலை நிறுத்தமாக இன்று முன்னெடுக்கப்பட்டது. இவ் போராட்டத்திற்கு ஒத்துழைப்பாக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை சிற்றூழியர்களும் தங்களது கோரிக்கைகளை...

மட்டக்களப்பு மாநகரசபை குழப்பம் வீதிக்கு வந்தது!

Pagetamil
மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் மற்றும் உறுப்பினர்கள் சிலருக்கு எதிராக மட்டக்களப்பு மாநகரசபையில் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் மற்றும் ஊழியர்களுக்கு எதிராக மாநகர முதல்வர் மற்றும் உறுப்பினர்கள் சிலர் செயற்படுவதாக...

சுமந்திரனை இணைத்ததாலேயே ஐ.தே.க அழிந்தது; அரசுக்கு சார்பாக மஹிந்தவும், சாணக்கியனும் நடத்தியதே பொலிகண்டி பேரணி: கல்முனை மறுமலர்ச்சி ஒன்றியம்!

Pagetamil
சுமந்திரன் ஒரு புத்திசாலி. ஐ.தே.க சார்பானவர்.அவரை வெளிநாட்டு தமிழர்கள் தேசிய பட்டியல் கொடுத்து தமிழ் தேசிய கூட்டமைப்பிற் கூடாக பாராளுமன்றம் அனுப்புகின்றனர்.அவரை உள்வாங்கியதனால் தான் ஐ.தே.க அழிந்தது என கல்முனை மறுமலர்ச்சி மன்ற தலைவர்...

பெண்ணின் கண்ணில் மிளகாய்த்தூள் தூவி தாலி அறுத்தவன் சிக்கினான்!

Pagetamil
வீதியில் தனியாகச் சென்றுக்கொண்டிருந்த குடும்ப பெண்ணின் கண்களில் மிளகாய்த் தூளை வீசி, தாலியை அபகரித்துச் சென்ற திருடனை மக்கள் மடக்கிப்பிடித்து, நையப்புடைத்தது, பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம், அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாவற்காடு...

பாராளுமன்றத்திற்கு உள்ளும், வெளியேயும் அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம்: ஹரீஸ் எம்.பி

Pagetamil
மக்களின் உணர்வுகளை அறிந்தே எங்களை நாங்கள் பணயம் வைத்து 20 க்கு ஆதரவாக வாக்களித்தோம். பாராளுமன்றத்திற்கு உள்ளும், வெளியிலும் கடுமையான முறையில் அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம். அதேநேரம் இவ் அரசின் சலுகை,...