26.9 C
Jaffna
January 9, 2025
Pagetamil

Category : கிழக்கு

திருகோணமலையில் இரண்டு பெண்கள் உண்ணாவிரதம்!

Pagetamil
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் கோரிக்கைகளை சர்வதேசம் கவனத்தில் கொள்ளவேண்டும் என வலியுறுத்தி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் திருகோணமலை மாவட்ட தலைவி நா.ஆஷா, மற்றும் இரா.கோசலாதேவி ஆகியோர் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்....

பொத்துவில்- பொலிகண்டி: முன்னாள் எம்.பி யோகேஸ்வரனுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

Pagetamil
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தில் கலந்து கொண்டமை தொடர்பில் பொத்துவில் மற்றும் திருக்கோவில் பொலிஸாரால் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் நேற்று புதன்கிழமை பொத்துவில்...

திருகோணமலை நகரில் 60 தொற்றாளர்கள்!

Pagetamil
திருகோணமலை நகரை அண்மித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் 60 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். திருகோணமலை நகரில் கொவிட் தொற்றாளர்கள் சிலர் இனங்காணப்பட்ட நிலையில் கடந்த திங்கட் கிழமை நகரின் விற்பனை நிலையங்களின் ஒரு...

நிலையான நீதியை சர்வதேசம் பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தும் இளைஞர் குழு

Pagetamil
நிலையான நீதியை சர்வதேசம் பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தி இளைஞர் குழு ஒன்று சுழற்சி முறை போராட்டத்தில் இணைந்துள்ளது. அம்பாறை மாவட்டம் பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய முன்றலில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற சுழற்சி...

கிணற்றில் விழுந்து இரண்டரை வயது பெண் குழந்தை பலி!

Pagetamil
களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேற்றாத்தீவு பகுதியில் உள்ள வீடொன்றின் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட இரண்டரை வயது பெண் குழந்தை மரணமடைந்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர். தேற்றாத்தீவு பாலமுருகன் வீதியைச் சேர்ந்த முன்று பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தின்...

181 ஜனாசா பெட்டிகள் எரிக்கப்பட்டன; இதற்குள் நிறைய மறைவான விடயங்கள் உண்டு: நசீர் அஹமட்!

Pagetamil
ஜனாசா விடயத்தில் பல தவறான பிரச்சாரங்கள் முஸ்லிம் தரப்பிலேயே மேற்கொள்ளப்பட்டது. அரசாங்கத்தின் பிரச்சனையை நாமும், எமது பிரச்சனையை அரசாங்கமும் விளங்கிக் கொண்டன. இதனால் ஜனாசா அடக்க தீர்மானம் எடுக்கப்பட்டது. இதுவரை 181 ஜனாசா பெட்டிகள்...

ஓட்டமாவடி ஆற்றில் சடலம்!

Pagetamil
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓட்டமாவடி ஆற்றில் நீரில் மூழ்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று இன்று புதன்கிழமை காலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார். ஓட்டமாவடி பிரதேசத்தை...

எமது பெயர் இதுதான்: பதிலை கேட்டு திண்டாடிய பொலிசார்!

Pagetamil
போராட்டத்தில் ஈடுபட்ட தாய்மாரின் பெயரை பொலிசார் கேட்ட போது, “பிள்ளைகளை கொண்டு வாருங்கள் பெயரை கூறுகிறோம். இப்பொழுது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் என்பதே எமது பெயர்“ என பதிலளித்துள்ளனர். மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு முன்பாக...

சம்மாந்துறை வைத்தியசாலையில் கமரா மூலம் கருப்பைக் கழுத்து கட்டப்படும் சத்திர சிகிச்சை!

Pagetamil
முதன்முறையாக நேற்று (16) சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் கமரா மூலம் கருப்பைக் கழுத்து கட்டப்படும் சத்திர சிகிச்சையை பெண் நோயியல் வைத்திய நிபுணர் டாக்டர் ஏ.சி.எம். முஸ்தாக் வெற்றிகரமாக செய்துள்ளார். இரண்டாம் கட்ட கால...

யசோதரையின் வீடு கவிதை தொகுப்பு வெளியீடு!

Pagetamil
ஆசிரியரும், கவிஞருமான மருதமுனையை சேர்ந்த அப்துல் லத்திப் முகம்மட் றியலாஸ் எழுதிய “யசோதரையின் வீடு” கவிதைத் தொகுப்பு எதிர்வரும் சனிக்கிழமை (20) காலை மருதமுனை புதுப்புனைவு இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் மருதமுனையில் வெளிவர உள்ளது....