spot_imgspot_img

உலகம்

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2,200ஐ கடந்தது!

கிழக்கு ஆப்கானிஸ்தானை வார இறுதியில் தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,200 க்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாக வியாழக்கிழமை புதிய எண்ணிக்கை தெரிவிக்கிறது. இது பல தசாப்தங்களில் நாட்டைத் தாக்கிய மிக...

சிரியாவின் முன்னாள் அணுசக்தி நிலையத்தில் யுரேனிய தடயங்கள் கண்டுபிடிப்பு!

சிரியாவில் முன்னாள் அரசாங்கத்தால் இரகசியமாக நடத்தப்பட்ட அணுசக்தி திட்டத்தின் ஒரு பகுதியாக நம்பப்படும் ஒரு இடத்தில் யுரேனியத்தின் தடயங்களை அதன் ஆய்வாளர்கள் கண்டுபிடித்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு செவ்வாயன்று...

இஸ்ரேல் தாக்குதலில் ஹவுதி அரசின் பிரதமர் பலி

ஈரான் ஆதரவு பெற்ற ஏமனின் ஹவுதி அரசின் பிரதமர் அஹமத் அல்-ராஹாவி கொல்லப்பட்டதாக ஹவுதி கிளர்ச்சிப் படை சனிக்கிழமை அன்று அறிவித்தது. இந்த தாக்குதல் ஏமன் தலைநகர் சனாவில் நடந்துள்ளது. கடந்த வியாழக்கிழமை அன்று...

தென் சீனக் கடலில் கனடா ஆதிக்கம்!

சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும்  தென் சீனக் கடலில், பிலிப்பைன்ஸ், ஆஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகளின் கடற்படை கப்பல்கள் மற்றும் விமானங்கள் கூட்டாக  இணைந்து இராணுவப் பயிற்சிகளை நடத்தியுள்ள சம்பவம் பெரும்...

சீனாவின் வெற்றி நாள் அணிவகுப்பில் கலந்துகொள்வாரா கிம் ஜாங் உன்?

வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன் செப்டம்பர் 3 ஆம் தேதி பெய்ஜிங்கில் நடைபெறும் ஒரு இராணுவ அணிவகுப்பில் கலந்து கொள்வார் என்று சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது - இது...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img