கோவாக்ஸ் திட்டத்தின் கீழ 2 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பு மருந்து இருபதிற்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவிக்கையில்,
“கோவாக்ஸ் திட்டத்திற்கு...
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் இம்ரான்கான் வெற்றி பெற்றுள்ளார்.
பாகிஸ்தானில் நடைபெற்ற செனட் தேர்தலில் நிதி அமைச்சராக இருந்த அப்துல் ஹபீஸ் ஷேக் தோற்கடிக்கப்பட்டார். பாகிஸ்தான் ஜனநாயக இயக்க (பிடிஎம்) கூட்டணி...
கொரோனாவுக்குப் பிறகு முதல் வெளிநாட்டுப் பயணமாக ஈராக்குக்குச் சுற்றுப்பயணம் சென்றுள்ளார் போப் பிரான்சிஸ்.
இன்று (சனிக்கிழமை) பாக்தாத் வந்திறங்கிய போப் பிரான்சிஸுக்கு பலத்த பாதுகாப்புடன் ஈராக் அரசு வரவேற்பு அளித்தது. இதனைத் தொடர்ந்து ஈராக்...
2068 ஆம் ஆண்டில் பூமியுடன் மோதக்கூடும் என கணிக்கப்பட்டுள்ள 340 மீட்டர் அகலமுள்ள "அபோபிஸ்" என்ற சிறுகோள் நேற்று இரவு பூமியைக் கடந்து செல்லும் என்று வானியலாளர்கள் எதிர்வுகூறியிருந்தனர்.
"அப்போபிஸ்" என்று அழைக்கப்படும் இந்த...
7.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் நியூசிலாந்து கடற்கரையை உலுக்கியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நியூசிலாந்தின் ஆக்லாந்து அருகே வடக்கு தீவின் கரையோரத்தில் நேற்று மாலை 7.3 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம்...