spot_imgspot_img

உலகம்

அமெரிக்கா கபிட்டல் கட்டிடத்தின் முன்பாக தாக்குதல்: ஒருவர் பலி; நேஷன் ஒஃப் இஸ்லாம் அமைப்பு இளைஞன் சுட்டுக்கொலை!

அமெரிக்காவில் நாடாளுமன்றம் அமைந்த கபிட்டல் கட்டிடத்திற்கு வெளியே காரில் வந்த மர்ம நபர் தாக்குதல் நடத்தியதில் பொலிசார் ஒருவர் பலியானார். கபிட்டல் கட்டிடத்தின் வெளியே பாதுகாப்பு வளையம் அமைந்த பகுதியில் மர்ம நபர் ஒருவர்...

விபச்சார அழகிக்கு கட்டணம் செலுத்த அயல்வீட்டில் திருட முயன்ற இளைஞனுக்கு சிறை!

விபச்சார அழகிக்கு செலுத்த வேண்டிய பணத்திற்காக பக்கத்து வீட்டிற்குள் புகுந்து திருட முயன்ற இளைஞனுக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின், மன்செஸ்டர் பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. கணினி அறிவியல் ஆசிரியரான அடம் மொரிசன்...

பிரான்ஸில் ஏற்பட்ட பயங்கர தீ!

பிரான்ஸின் வால்க்ஸ்-என்-வெலின் நகரில் இன்று வெள்ளிக்கிழமை மாலை 4:15 மணியளவில் ஒரு கட்டுமாணத் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. கட்டுமாணத்தில் உள்ள ஆறு மாடி கட்டிடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ரு சுசான்-புய்சன் பகுதிக்க அண்மையான,...

இந்தியப் பின்னணியுடைய இளம் யுவதியின் சடலம் மீட்பு!

பாரிஸ் நகருக்கு வெளியே Arnouville பகுதியில் இளம் பெண் ஒருவரின் சடலத்தைப் பொலீஸார் மீட்டிருக்கின்றனர். சுமார் 20 வயது மதிக்கத்தக்க இந்தியப் பூர்வீகம் கொண்ட பெண்ணின் சடலம் அது என்று சந்தேகிப்பதாகவும் ஆளை அடையாளம்...

யப்பானின் மேற்கு ஒசாகாவில் முடக்கம்!

ஜப்­பா­னின் ஒசா­கா­வின் மேற்கு பகுதியில் கொரோனா தொற்று நான்­கா­வது முறை­யாக அதி­க­ரித்து வரு­கிறது. அதைக் கட்­டுப்­ப­டுத்­தும் வகை­யில் அங்கு நேற்று அவ­ச­ர­நிலை அறி­விக்­கப்­பட்­டது. அங்கு கட்டுப்பாடுகள் மேலும் தீவி­ரப்­ப­டுத்­தப்­படுகிறது. வேலை நேரம் குறைக்­கப்­ப­டு­வ­தோடு பெரும்­பா­லா­னோர்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img