spot_imgspot_img

உலகம்

3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள சீன அரசு அனுமதி!

சீன தம்பதிகள் இனி மூன்று குழந்தைகளை பெற்றுக்கொள்வதற்கு அதிபர் ஜி ஜிங்பிங் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட குழு அனுமதி அளித்துள்ளது. உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவில் பிறப்பு விகிதம்...

அமெரிக்காவில் சிறிய ரக விமான விபத்து: டார்சன் பட நடிகர் உள்பட 7பேர் உயிரிழப்பு!

டென்னசி மாநிலத்தில் சிறிய ரக விமானம் ஏரியில் விழுந்து மூழ்கியதில் பிரபல ஹாலிவுட் திரைப்பட நடிகர் உள்ளிட்ட 7 பேர் உயிர் இழந்தனர். அமெரிக்காவின் டென்னசி மாநிலத்தில் ரதர்போர்ட் நகரில் உள்ள விமான நிலையத்தில்...

சட்டவிரோத பதிவுகளை நீக்காததால் ட்விட்டர் நிர்வாகத்துக்கு ரஷ்ய நீதிமன்றம் அபராதம்!

சட்டவிரோத பதிவுகளை நீக்காததால் ட்விட்டர் நிர்வாகத்துக்கு ரஷ்ய நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. ரஷ்யாவின் மக்கள் தொகை 15 கோடியாகும். இதில் சுமார் ஒரு கோடி பேர் ட்விட்டரை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக ரஷ்ய அதிபர்...

கொரோனா வைரஸ் பரவல் குறைந்ததையடுத்து, 11 நாட்டினருக்கான பயண தடையை நீக்கிய சவுதி அரேபியா!

கொரோனா  பரவல் குறைந்து வருவதையடுத்து, அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட 11 நாட்டினருக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத் தடையை சவுதி அரேபியா நேற்று விலக்கிக் கொண்டுள்ளது. இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நடப்பாண்டு...

கண்பார்வை இல்லாமல் எவரெஸ்ட் சிகரத்தை தொட்டு சாதனை!

உலகிலேயே மிக உயரமான மலை எவரெஸ்ட் சிகரம். இதன் உயரம் 8,849 மீட்டர். உலகம் முழுவதிலும் உள்ள மலையேறும் ஆர்வலர்கள் ஒவ்வொரு ஆண்டும் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை தொட முயற்சிப்பார்கள். இந்நிலையில், சீனாவை சேர்ந்த...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img