spot_imgspot_img

உலகம்

சோமாலியாவில் இராணுவ தளத்தை குறிவைத்து நடந்த பயங்கரவாத தாக்குதல் முறியடிப்பு!

சோமாலியாவின் தெற்குப்பகுதியில் அமைந்துள்ள டைன்சூர் நகரில் உள்ள இராணுவ தளத்தின் மீது அல் ஷபாப் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த முயன்றனர். சோமாலியாவில் இராணுவ தளத்தை குறிவைத்து நடந்த பயங்கரவாத தாக்குதல் முறியடிப்பு கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில்...

அமெரிக்காவில் 37 மில்லியனுக்கும் அதிகமானோர் யோகா செய்கின்றனர் – வெளியுறவுத்துறை!

சர்வதேச யோகா தினம் நேற்று உலகெங்கும் கொண்டாடப்பட்டது. பல நாடுகளில் பல்லாயிரக்கணக்கானோர் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அமெரிக்காவில் யோகா நிகழ்ச்சி நடந்தது. நியூயார்க் நகரில் உள்ள புகழ்பெற்ற டைம்ஸ்...

இங்கிலாந்தில் அதிகரிக்கும் கொரோனா – மேலும் 10,633 பேருக்கு பாதிப்பு

இங்கிலாந்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா-வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் முதன் முதலாக கண்டறியப்பட்டதாக கூறப்படும் டெல்டா வகை கொரோனா பரவலால் இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருவதாகக்...

ரஸ்யா மீது புதிய பொருளாதார தடைகளை விதிக்கும் அமெரிக்கா

அலெக்சி நவால்னி விவகாரத்தில் ரஸ்யா மீது புதிய பொருளாதார தடைகளை விதிக்க அமெரிக்கா தயாராகி வருவதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் தெரிவித்துள்ளார். ரஸ்யாவின் எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி கைது...

இந்திய விமானங்களுக்கான தடை ஜூலை 11 வரை நீட்டிப்பு அறிவிப்பு!

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் பெரு 19-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில்,...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img