spot_imgspot_img

உலகம்

இஸ்ரேலுக்கு எதிரான ஏவுகணை தாக்குதலுடன் மோதலில் நுழைந்தது ஹெஸ்புல்லா அமைப்பு!

ஈரானின் உச்ச தலைவரின் கொலைக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இஸ்ரேல் மீது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை வீசியுள்ளது லெபனானின் ஹெஸ்புல்லா அமைப்பு. ஹெஸ்பொல்லா அதிகாரி ஞாயிற்றுக்கிழமை இரவு தமது அமைப்புத் மோதலில் நுழைந்துள்ளதாக உறுதிப்படுத்தினார்....

ஈரான் இராணுவம் சரணடைய வேண்டும் அல்லது கொல்லப்படும்!

அமெரிக்க இராணுவம் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) தலைமையகத்தை அழித்ததாக கூறியதை அடுத்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை ஈரானின் பாதுகாப்புப் படைகள் சரணடைய வேண்டும் அல்லது கொல்லப்பட வேண்டும் என்று...

“ஈரான் உச்ச தலைவர் கமேனி இறந்து விட்டார்” – ட்ரம்ப் அறிவிப்பு

ஈரானிய உச்ச தலைவர் அலி கமேனி விமானத் தாக்குதல்களில் கொல்லப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை தெரிவித்தார். “வரலாற்றில் மிகவும் தீய மனிதர்களில் ஒருவரான கமேனி இறந்துவிட்டார்” என்று டிரம்ப் தனது ட்ரூத்...

ஈரான் பாதுகாப்பு அமைச்சர், இராணுவத்தளபதி, உளவுத்துறை தலைவர்கள் பலி?

சனிக்கிழமை காலை ஈரானிய இலக்குகள் மீதான தாக்குதல்களில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் தளபதி ஜெனரல் முகமது பாக்பூர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று இஸ்ரேலிய அதிகாரிகள் மதிப்பிடுவதாக டைம்ஸ் ஒஃப் இஸ்ரேல் செய்தி வெளியிட்டுள்ளது....

பஹ்ரைனிலுள்ள அமெரிக்க கடற்படை தளம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ஐந்தாவது கடற்படை தலைமையகத்தின் மையம் "ஏவுகணை தாக்குதலில்" பாதிக்கப்பட்டுள்ளதாக பஹ்ரைன் சனிக்கிழமை தெரிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களைத் தொடர்ந்து ஈரான் பதிலடி கொடுப்பதாக உறுதியளித்துள்ளது. "ஐந்தாவது கடற்படையின் சேவை...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img