spot_imgspot_img

உலகம்

‘புற்றுநோய் பாதிப்பு காரணமாக கீமோதெரபி சிகிச்சை பெற்று வருகிறேன்’: பிரிட்டன் இளவரசி கேட் மிடில்டன்

பிரிட்டன் இளவரசி கேட் மிடில்டன், புற்றுநோய் பாதிப்பு காரணமாக கீமோதெரபி சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரியில் அவருக்கு வயிற்றுப் பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 42...

ரஷ்ய தலைநகரில் இசை நிகழ்ச்சி துப்பாக்கிச்சூட்டில் 40 பேர் பலி: ஐ.எஸ் பயங்கரவாதிகள் பொறுப்பேற்பு!

ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவிற்கு அருகிலுள்ள குரோகஸ் சிட்டி மண்டப கச்சேரி மையத்தில் நேற்று வெள்ளியன்று நடந்த பயங்கர துப்பாக்கித் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பேற்றுள்ளது, இதில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டதாகவும் 146 க்கும்...

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல்: இலங்கை எத்தனையாவது இடம் தெரியுமா?

2024 ஆம் ஆண்டுக்கான உலகின் மிக மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. வழக்கம்போல் நோர்டிக் தேசங்கள் இதில் வெகுவாக இடம்பெற்றுள்ளன. டென்மார்க், நோர்வே, சுவீடன், பின்லாந்து மற்றும் ஐஸ்லாந்து ஆகிய நாடுகளுடன் ஃபரோ...

ராஃபா நகரில் தாக்குதல் வேண்டாம்: இஸ்ரேலை மீண்டும் வலியுறுத்திய அமெரிக்கா!

காஸாவின் ராஃபா நகரில் தரைத் தாக்குதல் நடத்தும் திட்டத்தை இஸ்ரேல் கைவிட வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹுவுடன்  தொலைபேசியில் பேசியபோது அவர் இதனை...

புடின் மெகா வெற்றி: ஜோசப் ஸ்டாலினை விட அதிககாலம் அதிகாரத்திருந்த தலைவராகிறார்!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நாட்டின் ஜனாதிபதித் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்று, தனது ஆட்சியை 2030 வரை நீட்டித்தார். பதிவான வாக்குகளில் 80 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், புடின்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img