spot_imgspot_img

உலகம்

அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்தியர்கள்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 205 இந்தியர்கள், அமெரிக்க இராணுவ விமானத்தில் இன்று மதியம் 1 மணிக்கு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள குரு ராம் தாஸ் ஜி சர்வதேச விமான நிலையத்தில் இறங்கவுள்ளதாக...

சுவீடன் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு – 10 பேர் பலி

சுவீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமிலிருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள கேம்பஸ் ரிஸ்பெர்க்ஸ்கா பாடசாலையில் நேற்று இரவு பயங்கரமான துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இந்த பாடசாலையில் பெரும்பாலும் 20 வயதுக்கு மேற்பட்ட...

அமெரிக்க கைதிகளை நரகத்திற்கு அனுப்பும் திட்டம்

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான எல் - சல்வடோருக்கு, அமெரிக்காவில் உள்ள விசா இல்லாத அகதிகள், சிறையில் இருக்கும் அமெரிக்க குடியுரிமை பெற்ற குற்றவாளிகள் மற்றும் கிரிமினல் கைதிகளை அனுப்ப அமெரிக்கா ஒப்பந்தம்...

மொஸ்கோவில் குண்டு வெடிப்பு : 4 பேர் பலி

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் உள்ள அடுக்கு மாடிக் கட்டிடத்தில் சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று பதியாகியுள்ளது. நேற்று (03) மொஸ்கோவில் உள்ள அடுக்கு மாடிக் கட்டிடத்தில் வெடிகுண்டு வெடித்ததில் 4 பேர் பலியாகினர்....

“Nudeify AI” தொழில்நுட்பங்களுக்கு தடையுத்தரவு

சிறுவர்களின் உண்மையான புகைப்படங்களை மாற்றி ஆபாசமாக உருவாக்கும் "Nudeify AI" போன்ற செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பங்களை தடை செய்யும் புதிய சட்டத்தை பிரித்தானிய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. சிறுவர் துஷ்பிரயோகப் படங்களை உருவாக்குவதை தடுக்கும்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img