spot_imgspot_img

இலங்கை

தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் சமகால அரசியல் கருத்தரங்கு!

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் சமகால அரசியல் தொடர்பான உரையரங்கு இன்று ஞாயிற்றுக்கிழமை (28) நடைபெற்றுள்ளது. நல்லூர் இளங்கலைஞர் மன்ற மண்டபத்தில் நடைபெற்ற இவ்வுரையரங்கில் மரபுரிமை அரசியல் என்ற தலைப்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின்...

வவுனியாவில் வர்த்தக நிலையத்தில் திடீர் தீவிபத்து!

வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் அமைந்துள்ள பலசரக்கு விற்பனை நிலையம் இன்று (28) மாலை தீபிடிந்து எரிந்தமையால் பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியது. குறித்த வர்த்தக நிலையம் இன்று மாலை திறக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மாலை...

வடமராட்சி தனியார் வைத்தியசாலை மருத்துவ பணியாளருக்கு கொரோனா!

வடமராட்சியிலுள்ள தனியார் வைத்தியசாலையின் மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர் ஒருவர் கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளார். இன்று வடக்கில் மேற்கொள்ளப்பட்ட கொரொனா பரிசோதனையில் வடக்கில் 7 பேர் கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளது கண்டறியப்பட்டது. யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் மற்றும்...

டெங்கு தொற்றால் பொதுச்சுகாதார பரிசோதகர் பலி!

பேருவளை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துக்கு உட்பட்ட பயாகல பகுதியில், பொதுச் சுகாதாரப் பரிசோதகராகப் பணியாற்றிய ருவித பண்டார என்பவர் டெங்கு நோயால் உயிரிழந்துள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு...

புதிய பேருந்து நிலையத்திலிருந்து நாளை முதல் தூர இடங்களிற்கான தனியார் பேருந்து சேவை!

நாளையிலிருந்து தனியார் பேருந்து சேவை புதிதாக திறக்கப்பட்ட தூர இடங்களுக்கான பேருந்து நிலையத்திலிருந்து சேவையில் ஈடுபட உள்ளதாக வடக்கு மாகாண வீதிப் போக்குவரத்து அதிகாரசபையின் முகாமைத்துவ சபை உறுப்பினரும் வடக்கு மாகாண தனியார்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img