spot_imgspot_img

இலங்கை

முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம்!

சர்வதேச பெண்கள் தினமான இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முல்லைதீவு புனித இராயப்பர் ஆலயத்திற்கு அருகாமையில் இருந்து இந்த கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பமாகி நகரை நோக்கி...

இரணைமடு இந்து மயானத்திற்கு எல்லையிட கோரி போராட்டம்!

கிளிநொச்சி இரணைமடு இந்து மயானத்தை பாதுகாத்து எல்லையிடுமாறு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இரணைமடுவில் அமைந்துள்ள இந்து மயானத்தின் காணி தனிநபரால் அடாத்தாக பிடிக்கப்பட்டு வேலி அமைக்கப்பட்டு தென்னை நாட்டப்பட்டுள்ளது என்றும் மயானத்திற்குரிய காணியினை அடாத்தாக பிடிப்பதனால் மயானத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள...

இராணுவச்சிப்பாய் தாக்குதலிற்குள்ளான இளைஞர் வைத்தியசாலையில்!

இராணுவ சிப்பாய் தாக்கியதாகத் தெரிவித்து இளைஞர் ஒருவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். சுன்னாகம் பொலிஸ் பிரிவில் இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றதாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. உடுவில் ஆலடியைச் சேர்ந்த சிவலிங்கம் கமில்தாஸ் (22)...

பெண்களுடன் சேட்டை விட்டால் கடும் நடவடிக்கை: பாதுகாப்பு செயலாளர்!

பல்வேறு சமூக ஊடகங்களை பயன்படுத்தி பெண்களுக்கு அவதூறு விளைவிக்கும் வகையில் செயற்படும் நபர்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். இவ்வாறான பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ள...

நட்டாங்கண்டலில் நீர் சுத்திகரிப்பு நிலையம்!

சப்ரிகம வேலைத்திட்டத்தின் கீழ் சுமார் 20 இலட்சம் ரூபாய் செலவில் முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச செயலகப் பிரிவிற்கு உட்பட்ட நட்டாங்கண்டல் பகுதியில் அமைக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று வன்னி மாவட்ட...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img