spot_imgspot_img

இந்தியா

இந்தியாவில் ‘இரட்டை உருமாற்ற கொரோனா வைரஸ்’ 18 மாநிலங்களில் கண்டுபிடிப்பு!

இந்தியாவில் 18 மாநிலங்களில் இரட்டை உருமாற்ற கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், வெளிநாடுகளில் காணப்படும் வேறு பல உருமாற்ற வைரஸ்கள் இருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்கள் பரவலை...

இலங்கைக்கு எதிராக வாக்களிக்கவில்லை; அதிமுக-பாஜக கூட்டணியை மக்கள் தண்டிக்க வேண்டும்: ப.சிதம்பரம்!

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்காமல் இந்தியா புறக்கணித்த செயலுக்கு அதிமுக, பாஜக கூட்டணியை மக்கள் தேர்தலில் தண்டிக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்...

ஈழத் தமிழர்களுக்கு துரோகம் இழைத்த மத்திய அரசு; வேடிக்கை பார்த்த அதிமுக; தமிழர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்: தினகரன்!

ஈழத் தமிழர்களுக்கு துரோகம் இழைத்த மத்திய அரசு, வேடிக்கை பார்த்த அதிமுகவை தமிழர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, டிடிவி தினகரன் இன்று...

அதானி குழுமத்துக்காகவே பாஜக அரசு வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை: திருமாவளவன் கண்டனம்

ஐநா மனித உரிமைகள் பேரவை வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் மறைமுகமாக இலங்கையை ஆதரித்து தமிழர்களுக்கு பாஜக அரசு செய்த பச்சைத் துரோகத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிப்பதாக அக்கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்...

பொது இடத்தில் நிர்வாணமாக கட்டிவைத்து பிறப்புறுப்பை அறுத்து.. மிரள வைக்கும் பெண் வேட்பாளர்!

கடந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி சார்பில் பல்லாவரம் தொகுதியில் போட்டியிட்ட வீரலட்சுமி, எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிடுகிறார். ராமநாதபுரத்தை சேர்ந்த வீரலட்சுமி, பல்லாவரம் அருகே பம்மல் ராமாபுரத்தில் ஈஸ்வரன் கோயில்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img