‘அப்பா வெளியே வாருங்கள்’; தீவிரவாதிகளுடன் கூட்டுச் சேர்ந்த தந்தையிடம் கெஞ்சிய 4 வயது குழந்தை: வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சோபியான் மாவட்டத்தில் நடந்த என்கவுன்ட்டரின் போது, தீவிரவாத கும்பலுடன் கூட்டுச் சேர்ந்த தனது தந்தையை திரும்பிவருமாறு 4 வயது குழந்தை கெஞ்சிய வீடியோ வைரலாகி வருகிறது. சோபியான் மாவட்டத்தைச் சேர்ந்த...