ஈரானை உலுக்கிய மற்றொரு இளம்பெண்ணின் மரணம்
ஈரான் பாதுகாப்புப் படையால் கொல்லப்பட்ட நிகா ஷாகாராமி எனும் இளம்பெண்ணின் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஈரானில் கடந்த 20 ஆம் திகதி ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொள்ள சென்றிருந்தார் 16 வயதான இளம்...