அதிபர், ஆசிரியருக்கு கொரோனா: மருதனார்மடம் இராமநாதன் கல்லூரிக்கு பூட்டு!

Date:

யாழ்ப்பாணம் மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி இன்று முதல் தற்காலிகமாக மூடப்படுவதாக மாகாண கல்வியமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.

பாடசாலையின் அதிபர், ஆசிரியருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானதையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

மீனவர்களின் வாழ்வியலை சிதைக்கிறார் அமைச்சர்” – நீதிமன்றம் செல்லத் தயாராகும் கடற்றொழில் இணையம்

மீனவர்களின் வாழ்வியலை சிதைக்கும் கடல் தொழில் அமைச்சருக்கு எதிராக நீதிமன்ற வழக்கினை...

கொழும்பில் திருட்டில் ஈடுபட்ட குற்றத்தில் தமிழகத்தை சேர்ந்த இருவர் யாழில் கைது

கொழும்பில் திருட்டில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த இருவர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் கொழும்பு...

அஞ்சல் திணைக்களத்தின் புதிய சேவைகளை அறிமுகப்படுத்தும் விசேட வியாபார மேம்படுத்தல் நிகழ்வு

அஞ்சல் திணைக்களத்தின் புதிய சேவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தும் விசேட வியாபார மேம்படுத்தல்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்