26.3 C
Jaffna
January 2, 2025
Pagetamil
கிழக்கு

திருகோணமலை கடலில் கடற்படையால் காப்பாற்றப்பட்ட மீனவர்கள்!

திருகோணமலை வெளி துறைமுக பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது விபத்திற்குள்ளான சிறிய மீன்பிடி படகில் இருந்த மூன்று மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கிழக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான P 244 என்ற கரையோர ரோந்து கப்பல் திருகோணமலை வெளி துறைமுக கடற்பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்த போது, ​​அக்கடலில் கவிழ்ந்த சிறிய மீன்பிடி கப்பலை அவதானித்து, ​​கடலில் தவறி விழுந்த மூன்று மீனவர்களை மீட்டுள்ளனர்.

கப்பல் மூலம் அவர்களை பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வந்தனர்.

இவர்கள் சீனன்குடா மற்றும் கிண்ணியா பகுதிகளில் வசிப்பவர்கள் எனவும் கடற்படையினர் குறிப்பிடுகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

புளியம் பொக்கனை பாலத்தில் இரண்டு இளைஞர்கள் பலி

east tamil

யானைகளின் தாக்குதலை கட்டுப்படுத்த கோரி கடும் மழைக்குள்ளும் மக்கள் ஆர்ப்பாட்டம்

east tamil

திருகோணமலை மாவட்டத்திற்கு புதிய இடைக்கால அரசாங்க அதிபர் நியமனம்

east tamil

காணிகள் கையகப்படுத்தலை எதிர்த்து குச்சவெளி பிரதேசத்தில் மக்கள் போராட்டம்

east tamil

சாமிந்த ஹெட்டியாரச்சி புதிய பதவிக்கு நியமனம்

east tamil

Leave a Comment