கோட்டாகோகம போராட்ட கள செயற்பாட்டாளர் மகாநாம தேரர் கைது!

Date:

கோட்டா கோகம போராட்டக்கள செயற்பாட்டாளர் கொஸ்வத்த மகாநாம தேரர் பொலிசாரால்  கைது செய்யப்பட்டுள்ளார்.

ஓகஸ்ட் 9 ஆம் திகதியை தேசிய எதிர்ப்பு தினம் பிரகடனப்படுத்துவது தொடர்பில் தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையத்தினால் (TUCC) இன்று (3) கொழும்பு பொது நூலகத்தில் நடத்தப்பட்ட தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் கலந்துரையாடலில் கலந்துகொண்ட போதே கொஸ்வத்த மகாநாம தேரர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

மரணப்படுக்கையிலிருக்கும் சிவாஜியை நீதிமன்றத்தில் ஆஜராக சொல்கிறது ரிஐடி!

யாழ்ப்பாணம் , பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிவாஜிலிங்கம்...

2027 வரவு செலவுத் திட்டம்: முக்கிய அம்சங்கள்!

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க இன்று (12) நாடாளுமன்றத்தில் 2027-ஆம் ஆண்டுக்கான...

3 பிக்குகள் கைது!

அனுராதபுரத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ருவன்வெலி மகா சேயவிற்கு அருகில் சாகும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்