ஆடை உற்பத்திப் பொருட்கள் இறக்குமதி செய்பவர்களிற்கு வரிச் சலுகை!

Date:

ஆடைத் தொழிலுக்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு வரிச் சலுகைகளை வழங்குவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதன்படி, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படாத பொருட்களை இறக்குமதி செய்வதற்கு வரிச் சலுகைகள் வழங்கப்படும்.

கச்சாப் பொருட்களின் விலையேற்றம் மற்றும் நாட்டில் நிலவும் பாதகமான பொருளாதாரச் சூழல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள ஆடைத் தொழில்துறைக்கு நிவாரணம் வழங்கும் வகையில் கைத்தொழில் அமைச்சர் அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்துள்ளார்.

COVID-19 தொற்றுநோய்க்கு மத்தியிலும் இலங்கைக்கு அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் முக்கிய துறைகளில் ஒன்றாக ஆடைத் தொழில்துறை மாறியுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

மயிலத்தமடு – மாதவனை விவகாரம்: நவம்பர் 2இல் மட்டக்களப்பில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்!

மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரைப் பகுதியில் நீண்டகாலமாக தொடர்ந்து இடம்பெற்று...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்