காலிமுகத்திடலில் கரையொதுங்கிய சடலம்!

Date:

இன்று காலை காலி முகத்திடல் கடற்கரையில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது.

சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொட்டாவையைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞனின் சடலமும் கடந்த வெள்ளிக்கிழமை காலி முகத்திடல் கடற்கரையில் கரை ஒதுங்கியது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கடந்த சில வாரங்களாக நாட்டில் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில் பலர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை நிறைவு

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறன்று நாட்டின் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும்...

வெப்பமான வானிலை குறித்து ‘அம்பர்’ எச்சரிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தம் தொடர்பான முன்னெச்சரிக்கை பிரிவினால் வெப்பமான வானிலை...

35 வருட வெள்ளைப் பணிக்கு ஓய்வு!

அன்பும், அர்ப்பணிப்பும் நிறைந்த ஒரு நீண்டகால வைத்தியசாலைப் பணியை வெற்றிகரமாக நிறைவு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்