தனது எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளுக்காக காத்திருக்கும் மக்களிற்கு, இலவசமாக உணவு வழங்கும் உரிமையாளர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிரிய, ஊருகல பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளர் கலும் பிரசன்னாவே இவ்வாறு உணவு வழங்கி வருகிறார்.
எரிபொருள் வரிசையில் நிற்பவர்கள், பசியெடுத்தால் இலவசமாக உணவு அருந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1