அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேச கண்டி போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
இலங்கை அணி விபரம்- தனுஷ்க குணதிலக்க, பதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ் (விக்கட் காப்பாளர்), சரித் அசலங்க, தனஞ்சய டி சில்வா, 6தசுன் ஷனக (கப்டன்), வனிந்து ஹசரங்க, சாமிக்க கருணாரத்ன, துனித் வெல்லலகே, துஷ்மந்த சமீர, மகேஷ் தீக்ஷன
அஸ்திரேலிய அணி விபரம்- டேவிட் வோர்னர், ஆரோன் பிஞ்ச் (கப்டன்), ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுசாக்னே, அலெக்ஸ் கேரி (விக்கெட் காப்பாளர்), மார்கஸ் ஸ்டோனிஸ், கிளென் மேக்ஸ்வெல், ஆஷ்டன் அகர், பாட் கம்மின்ஸ், ஜே ரிச்சர்ட்சன், ஜோஷ் ஹாஸ்ல்வுட்
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1