கொள்ளுப்பிட்டி மற்றும் காலி முகத்திடலில் (9) இடம்பெற்ற வன்முறை மற்றும் கலவரச் சம்பவங்கள் தொடர்பில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஒருங்கிணைப்புச் செயலாளர் தங்காலையில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று (6) கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் தங்காலை அன்னப்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 53 வயதுடையவராவார்.
சந்தேகநபர் கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.




