கொலைக்குற்றவாளி துமிந்த சில்வாவிற்கு ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு இடைநிறுத்தப்படும் உத்தரவு உயர்நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டதையடுத்து ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துமிந்த சில்வா வைத்தியசாலையின் 18வது வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.