கைதிலிருந்து தப்ப இலஞ்சப் பணத்தை விழுங்கிய பொலிஸ் உத்தியோகத்தர்!

Date:

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளிடமிருந்து தப்பிப்பதற்காக இலஞ்சமாக பெற்ற பணத்தை விழுங்கிய பொலிஸ் அதிகாரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வெலிவேரிய பொலிஸ் நிலையத்தின் சிறுகுற்றப் பிரிவு பொறுப்பதிகாரி, இலஞ்சம் வாங்கும் போது கையும் மெய்யுமாக சிக்கியுளளார்.

ஒரு வாகன விவகாரத்தில் நபர் ஒருவரிடம் 10,000 ரூபா இலஞ்சம் கோரியிருந்தார். நேற்று 5,000 ரூபா தாள்களாக அந்த பணத்தை வழங்கினார்.

அந்த நேரத்தில் அதிகாரிகள் அங்கு திடீரென நுழைந்து  அவரை கைது செய்ய முயன்றபோது, இரண்டு தாள்களையும் விழுங்கி விட்டார்.

பொலிஸ் பொறுப்பதிகாரி தற்போது கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இளம் மனைவியை காணவில்லையென கணவன் முறைப்பாடு!

யாழில் இருந்து வவுனியா சென்ற வவுனியாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை காணவில்லை...

அதிமுகவில் பழனிசாமிக்கு எதிராக செயல்பட்ட 26 மாவட்ட செயலாளர்களின் பதவி பறிப்பு

அதிமுகவில் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணிக்கு ஆதரவாக செயல்பட்ட 26 மாவட்ட செயலாளர்களின் பதவிகளை...

முள்ளிவாய்க்கால் அவலம்: 17 வருடங்களின் பின் மே மாதத்தில் மஹிந்த குடும்பம் கண்ணீர் விடுகிறது!

முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இன அழிப்பின் போது தமிழ் மக்கள் விட்ட கண்ணீர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்