மண்ணெண்ணெய் விநியோகம் கட்டுப்படுத்தப்படும்!

Date:

எதிர்காலத்தில் மண்ணெண்ணெய் விநியோகம் மட்டுப்படுத்தப்பட வேண்டும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சக விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மண்ணெண்ணெய் தொடர்பில் பாரிய முறைகேடுகள் இடம்பெற்று வருவதாகவும், அவ்வாறான முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் கடற்றொழில் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் மண்ணெண்ணெய் விடுவிப்பதாக நம்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

அஸ்வெசும பயனாளிகளுக்கு இன்று வங்கிக் கணக்கில் பணம் வைப்பு!

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான நவம்பர் மாத அஸ்வெசும நலன்புரிக் கொடுப்பனவு...

WWE வீரர் பிரான்சன் ரீட் காலமானார்

WWE நிறுவனம், அதன் சூப்பர் ஸ்டார் பிரான்சன் ரீட் (Bronson Reed)...

நாட்டின் பொருளாதாரம் மீண்டுவிட்டதாகக் கூறினாலும், உங்கள் பர்ஸில் பணம் இருக்கிறதா? சாதாரண மக்களைத் தாக்கப்போகும் அடுத்த பேரிடி! உலக வங்கியின் பகீர் எச்சரிக்கை!

இலங்கையின் பொருளாதாரம் மீண்டாலும் மக்களின் வாழ்க்கையில் மாற்றமில்லை! உணவுப் பொருட்களின் விலையேற்றம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்