ரணிலின் நியமனத்திற்கு எதிராக இளைஞர்கள் போராட்டம்!

Date:

புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கவை நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்கு போராட்டக்காரர்கள் டீல் அரசியலுக்கு எதிராக பல்வேறு கோசங்களை எழுப்பினர்.

spot_imgspot_img

More like this
Related

2 ஈரானிய தூதர்களை வெளியேற்றும் குவைத்

குவைத் எல்லைப் பகுதியில் ஈரான் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து பதற்றம் மேலும்...

முதியோர் இல்லத்தில் தீ: 3 பேர் மாயம்!

ஹொரணை, பட்டகொட, கல்பாத பகுதியில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட...

ஈரானின் தாக்குதலை முறியடித்ததாக கூறுகிறது அமெரிக்கா

வளைகுடாப் பகுதியில் ஈரான் நடத்திய தொடர்ச்சியான ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்