Pagetamil
இலங்கை

அங்கஜன் அலுவலகத்தில் தீ வைத்தவர் கைது: வேலை வாங்கித்தருவதாக கூறி ஏமாற்றியதால் தீ வைத்தாராம்!

அங்கஜன் இராமநாதனின் அலுவலகத்தின் பெயர்ப்பலகைக்கு தீ வைத்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சண்டிலிப்பாயிலுள்ள அங்கஜன் இராமநாதனின் அலுவலகத்தின் பெயர்ப்பலகைக்கு தீ வைத்த குற்றச்சாட்டில் சுழிபுரத்தை சேர்ந்த 33 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

வேலை பெற்றுத்தருவதாக கூறி ஏமாற்றியதால் பெயர்ப்பலகைக்கு தீ வைத்து தனது கோபத்தை காண்பித்ததாக பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
2

இதையும் படியுங்கள்

இராணுவத் தளபதி மற்றும் பாதுகாப்புச் செயலாளர் இடையிலான முக்கிய சந்திப்பு

east tamil

தூய்மையான இலங்கைக்கு வழிகாட்டும் பாராளுமன்றக் கலந்துரையாடல் விரைவில்!

east tamil

வடமத்திய மாகாணத்தில் தேர்வு தாள்கள் கசிவு – ஆசிரியர் பணி இடை நீக்கம்

east tamil

மியன்மார் அகதிகள் 12 பேர் விடுதலை

east tamil

தரம் 5 புலமைப்பரிசில் விடைத்தாள் மதிப்பீடு இன்று ஆரம்பம்!

Pagetamil

Leave a Comment