அலரி மாளிகையிலிருந்து வெளியேறினார் மஹிந்த!

Date:

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (10) அதிகாலை அலரிமாளிகையில் இருந்து வெளியேறினார்.

அதிகாலை வரை போராட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்ட நிலையில் இருந்த மஹிந்த ராஜபக்‌ஷ, போராட்டக்காரர்கள் அதிகாலையில் முற்றுகையை தளர்த்திய பின்னர் பாதுகாப்பாக வெளியேறிச் சென்றுள்ளார்.

மஹிந்த தரப்பினர் நேற்று கட்டவிழ்த்து விட்ட வன்முறையை தொடர்ந்து, நாடு முழுவதும் பொதுஜன பெரமுனவினர் நையப்புடைக்கப்பட்டனர். அதை தொடர்ந்து, மஹிந்த ராஜபக்‌ஷ பிரதமர் பதவியை துறந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

4 வருடம் சேர்ந்த வாழ்ந்த 22 வயது காதலியை கொன்று புதைத்த காதலன் தலைமறைவு!

தெல்தெனிய, ரங்கல, ஹக்மான கிராமத்தில் உள்ள ஒரு சதுப்பு நிலத்தில், அடித்துக்...

வீடு பிரித்து 1 கோடி 15 இலட்சம் கொள்ளையிட்ட இருவர் கைது

வல்வெட்டித்துறை கொம்மாந்துறைப் பகுதியிலுள்ள வீடொன்றில் ஒரு கோடியே 15 இலட்சம் ரூபாய்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்