‘தலைவா போகாதே’: அலரி மாளிகையை முற்றுகையிடும் மஹிந்த ஆதரவாளர்கள்!

Date:

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ பதவியிலிருந்து விலகக்கூடாதென வலியுறுத்தி அலரி மாளிகையின் முன்பாகவும், உள்ளேயும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூடியுள்ளனர்.

பெரமுனவின் கட்டுப்பாட்டில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகத்தர்களும் அலரி மாளிகைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

“எங்கள் நிலங்கள் எங்களுடையதுதானே?” – 11ஆவது வாரமாகவும் பலாலி மக்களின் போராட்டம்!

“எங்கள் நிலங்கள் எங்களுடையதுதானே… அது எப்படி உங்களுடையதாகும்?” – 11ஆவது வாரமாகவும்...

மதுபோதையில் வீட்டுக்குள் புகுந்து சேதம்; நெல்லியடியில் பிரதேச சபை உறுப்பினர் கைது

நெல்லியடி நகரில் உள்ள இளைப்பாறிய அரச உத்தியோகத்தரின் வீட்டிற்குள் மதுபோதையில் அத்து...

நிந்தவூர் றிஸாலா இஸ்லாமியக் கல்லூரியில் “மறை போற்றும் மாநபியின் புகழோங்கும் விழா

நிந்தவூர் றிஸாலா இஸ்லாமியக் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “மறை போற்றும் மாநபியின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்