இலங்கை வடக்கின் இன்றைய கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளியாகின! By: Pagetamil Date: March 28, 2021 வடமாகாணத்தில் இன்று 12 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். வட மாகாணத்தில் இன்று 370 பேரின் பிசிஆர் மாதிரிகள் சோதனையிடப்பட்டது. இதில், யாழ் மாவட்டத்தில் 9 பேரும், வவுனியா மாவட்டத்தில் 3 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleபௌத்த வழிபாட்டிடங்களில் இந்து கோயில்கள் உள்ளன; வடக்கு மக்கள் பயப்பட வேண்டாம்: தொல்பொருள் பணிப்பாளர்!Next articleவெள்ளையாக இருப்பவனுக்கு கொரோனா வராதா?: யாழ்ப்பாண கொரோனா நடைமுறைகளில் சில கேள்விகள்! More like thisRelated 2.5 மில்லியன் டொலர் இணையத்திருட்டு: பணிநீக்கம் செய்யப்பட்ட நிதியமைச்சின் அதிகாரி சடலமாக மீட்பு! divya divya - April 30, 2026 திறைசேரியின் 2.5 மில்லியன் டொலர் மாயமான சம்பவம் தொடர்பில் பணி நீக்கம்... திருடனிடமிருந்து நகை திருடிய பொலிஸ்காரர் கைது! divya divya - April 30, 2026 வாழைச்சேனையில் வீடு ஒன்றை உடைத்து திருடன் திருடிய 7 இலட்சம் ரூபா... தனது புண்ணை தோண்டி பெற்ற மகளுக்கு உண்ணக்கொடுத்த தந்தை கைது! divya divya - April 30, 2026 காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி கோவில் குளத்தில் தந்தை ஒருவர் தனது... பரபரப்பான செய்திகள் 2.5 மில்லியன் டொலர் இணையத்திருட்டு: பணிநீக்கம் செய்யப்பட்ட நிதியமைச்சின் அதிகாரி சடலமாக மீட்பு! திருடனிடமிருந்து நகை திருடிய பொலிஸ்காரர் கைது! தனது புண்ணை தோண்டி பெற்ற மகளுக்கு உண்ணக்கொடுத்த தந்தை கைது! இலங்கையின் முன்னணி பதிப்பாளர் கொடகே காலமானார் எரான் விக்ரமரட்னவை கட்சியிலிருந்து விலகக்கோருகிறது ஐக்கிய மக்கள் சக்தி!