யாழ்ப்பாணத்தில் இன்றும் 80 இற்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தமிழ்பக்கம் அறிகிறது.
இதில், அனேகமானவர்கள் திருநெல்வேலி சந்தையுடன் தொடர்புடையவர்கள்.
இன்றைய தொற்றாளர் விபரம் இதுவரை வடமாகாண சுகாதார திணைக்களத்தினால் வெளியிடப்படவில்லை.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
1
+1
+1