Pagetamil
இலங்கை

பளையில் பலியெடுத்த டிப்பர்: நடுவீதியில் இரண்டு சிறார்கள் பலி: தந்தை ஆபத்தான நிலையில்!

பளை, இத்தாவில் பகுதியில் இன்று இரவு நடந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு சிறார்கள் கொல்லப்பட்டனர்.

டிப்பர் வாகனமும், காரும் மோதி விபத்திற்குள்ளாகின.

தமது தந்தையுடன் காரில் வந்த 12, 7 வயதுடைய இரண்டு பிள்ளைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தந்தை ஆபத்தான நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார்.

மேலதிக விபரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வடக்கு கிழக்கில் புராதன பௌத்த தளங்களை பாதுகாக்க விசேட திட்டங்கள் – புத்தசாசன அமைச்சர்

east tamil

துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

Pagetamil

இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

Pagetamil

புதிய வடிவில் TELL IGP மற்றும் l-need சேவைகள்

Pagetamil

யாழில் மீளவும் சோதனைச் சாவடிகள்: பொது பாதுகாப்பின் மேல் புதிய கேள்விகள்

east tamil

Leave a Comment