Pagetamil
குற்றம்

கர்ப்பிணி மனைவிக்கு மாமாவின் தோட்டத்தில் பலாப்பழம் பறித்த இளைஞன் குத்திக்கொலை!

கர்ப்பிணியான மனைவி ஆசைப்பட்டு கேட்டதால், மாமாவின் காணியில் பலாப்பழம் பறித்த இளைஞன் குத்திக்கொல்லப்பட்டுள்ளார்.

காணி உரிமையாளரான மாமாவே இந்த கொடூரத்தில் ஈடுபட்டார்.

வடக்கு எல்பிட்டிய எகொடகெதர பகுதியைச் சேர்ந்த 34 வயதான கே.எம்.ஷெஹான் லசந்த என்பவரே உயிரஜழந்தார்.

படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

தாக்குதலை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் உயிரிழந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையின் மாமா கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பத்தேகம குழு மோதல் – இரு கோதரர்கள் கொலை

Pagetamil

மாணவியை துஷ்பிரயோகதிற்கு உட்படுத்தியோர் கைது

Pagetamil

திருடிய பெண்ணை காட்டிக்கொடுத்த கிளி

Pagetamil

சுடலையில் மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்கள் மீட்பு

Pagetamil

பேஸ்புக்கில் அறிமுகமாக அழகான யுவதியை சந்திக்க ஹோட்டலுக்கு சென்ற தொழிலதிபர்; அனைத்தையும் உருவிக் கொண்டு எஸ்கேப் ஆன யுவதி!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!