நாளைய (14) மின்வெட்டு அட்டவணை!

Date:

நாளை (14) அமுல்ப்படுத்தப்படவுள்ள மின்வெட்டு அட்டவணை வெளியாகியுள்ளது.

PQRSTUVW வலயங்களிற்கு- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 2 மணி நேரம் மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை ஒரு மணி நேரம் மின்வெட்டப்படும்.

ABCDEFGHIJKL வலயங்களிற்கு- காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இரண்டரை மணி நேரம் மற்றும் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை ஒரு மணி நேரம், பதினைந்து நிமிடங்கள் மின்வெட்டப்படும்.

spot_imgspot_img

More like this
Related

அர்ச்சுனாவுக்கு செருப்பு மாலை!

யாழ் மாவட்ட ஊசி எம்.பி அர்ச்சுனாவின் படத்திற்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டுள்ளது....

இளம்பெண்ணிடம் ஈவ்டீசிங்: தவெக ஒன்றிய செயலாளர் கைது​

திரு​வாரூர் புதிய பேருந்து நிலை​யத்​தில் இளம் பெண்​ணிடம் ஈவ்​டீசிங் செய்த தவெக...

எரிபொருள் இறக்குமதி செலவு குறைகிறது!

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் உச்சத்தை எட்டிய எரிபொருள் இறக்குமதி செலவுகள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்