நாளை செவ்வாய்க்கிழமையும் (08) மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும்.
மின்வெட்டு அட்டவணை:
குழு E, F:
காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை 5 மணி நேரம்
மாலை 6.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை 2½ மணி நேரம்
குழு P,Q,R,S,T,U,V,W:
காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை 2 மணி நேரம்
மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை ஒரு மணி நேரம்


























