தமிழ் தேசிய கட்சிகளின் அரசியல் கருத்தரங்கு இன்று இடம்பெற்றது.
6 தமிழ் கட்சிகள் இணைந்து ‘ஈழத்தமிழர் தேசிய இனப்பிரச்சனைக்கான தீர்வும், தேசிய, பிராந்திய, சர்வதேச நலன்களும்’ என்ற தொனிப்பொருளிலான இந்த கலந்துரையாடல், இன்று காலை யாழ் இளங்கலைஞர் மண்டபத்தில் இடம்பெற்றது.
க.வி.விக்னேஸ்வரன், த.சித்தார்த்தன், என்.சிறிகாந்தா, கோவிந்தன் கருணாகரம், சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் பலர் இதில் உரையாற்றினர்.





