26.6 C
Jaffna
January 7, 2025
Pagetamil
இலங்கை

கொழும்பு மாநகரசபைக்குள் முட்டை வீச்சு!

கொழும்பு மாநகரசபைக்குள் நேற்று முட்டைத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

கொழும்பு மாநகரசபையின் சுற்றாடல் மற்றும் காணி நிலைக்குழுவின் தலைவர் பதவிக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதீப் ஜயவர்தனவும் அதே கட்சியின் சமன் அபேகுணவர்தனவும் போட்டியிட்டனர்.

இரகசிய வாக்கெடுப்பில் ஜெயவர்தன 4 வாக்குகளையும், சமன் அபேகுணவர்தன 2 வாக்குகளையும் பெற்றனர்.

சமன் அபேகுணவர்தனவின் தோல்வியை பொறுத்துக் கொள்ள முடியாத, அவருக்கு மிக நெருக்கமான பெண் உறுப்பினர் ஒருவர் இந்த தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

மிளகாய்த்தூள் கலந்த முட்டை, சிறிய பையொன்றிற்குள் வைக்கப்பட்டு, பிரதீப் ஜயவர்த்தன மீது வீசப்பட்டது.

இது தொடர்பில் பொலிஸ் நிலையத்திலும் முறையிடப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வேலை நிறுத்தத்துக்கு தயாராகும் தனியார் பேருந்து சங்கங்கள்!

Pagetamil

இலங்கையில் 30,000 ஆசிரியர்கள் பற்றாக்குறை

east tamil

புலம்பெயர்ந்த இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

east tamil

அனுர அரசின் மாற்றம் இதுதான்!

Pagetamil

கிளிநொச்சியில் கால் வீக்கத்தால் துன்பப்படும் காட்டு யானை

east tamil

Leave a Comment