ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக சிம்பாவே தேசிய கிரிக்கெட் அணி இன்று அதிகாலை இலங்கை வந்தடைந்தது.
சிம்பாவே அணியினர் தோஹாவில் இருந்து அதிகாலை 2.06 மணியளவில் கட்டார் ஏர்வேஸ் விமானத்தில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
ஜனவரி 16, 18 மற்றும் 21 ஆம் திகதிகளில் பகல்-இரவு போட்டிகளாக பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் போட்டிகள் நடைபெறவுள்ளன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1