சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இருந்து விரைவில் ஓய்வு பெறும் எண்ணம் இல்லை என இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரரர் அவிஷ்க பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் வீரர் பானுக ராஜபக்ச அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்ததை அடுத்து, அவிஷ்கவும் முன்கூட்டியே ஓய்வு பெறுவதாகக் கூறப்படும் சமூக ஊடகப் பதிவுகள் தொடர்பாக தனது டுவிற்றர் பக்கத்தில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
Hi guys, I have no intentions of retiring from any format of cricket. Please don't follow or believe this gossip social media pages.
— Avishka Fernando (@Avishka28) January 6, 2022
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1