இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இராஜாங்க அமைச்சர் தனிப்பட்ட முறையில் இங்கிலாந்துக்கு சென்றுவிட்டு நாடு திரும்பிய பின்னர் நடத்தப்பட்ட கொவிட் விசாரணையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1