Pagetamil
குற்றம்

சிறைக்குள் விறகு கொண்டு செல்லும் போர்வையில் சுருட்டு, கையடக்க தொலைபேசிகள்!

அங்குனகொலபெலெச சிறைச்சாலைக்கு விறகு கொண்டு செல்லும் போர்வையில் தடைசெய்யப்பட்ட பொருட்களை எடுத்துச் செல்லும் முயற்சி முறியடிக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இன்று பிற்பகல் 3.30 மணியளவில், சிறைக்கு விறகு வழங்கும் லொறிக்குள் விசேஷமாக தயாரிக்கப்பட்ட பெட்டியொன்றிற்குள் 570 சுருட்டுகள், 7 மொபைல் போன்கள், 3 சார்ஜர்கள் மற்றும் 3 டேட்டா கேபிள்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

சிறைச்சாலைகளின் வரலாற்றில் தடைசெய்யப்பட்ட பொருட்களை எடுத்துச் செல்ல இப்படியான முயற்சி மேற்கொள்ளப்படுவது இதுவே முதல் முறை.

லொறியின் சாரதி அங்குனகொலபெலெச  பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உடுவில் பிரதேசத்தில் 330 லீற்றர் கோடாவுடன் ஒருவர் கைது!

Pagetamil

கணவனின் கொடூரம்: மனைவியை கொன்று, சமைத்து, எலும்புகளை உரலில் இடித்த அதிர்ச்சி சம்பவம்!

east tamil

யாழ்ப்பாண கோழி பிடித்த 3 பேர் கைது!

Pagetamil

சிறுமியுடன் இயற்கைக்கு மாறான விதத்தில் பாலியல் சேட்டை: காமக்கொடூரனுக்கு விதிக்கப்பட்ட தண்டனை!

Pagetamil

இலங்கையை உலுக்கிய கொள்ளைக்கும்பல் கைது: 36 வயது தலைவி… 22 வயது கணவன்!

Pagetamil

Leave a Comment