25.4 C
Jaffna
February 6, 2025
Pagetamil
இலங்கை

ஐயன்கன்குளம் மகாவித்தியாலயத்திற்கு நூலகப் பேருந்து கையளிக்கப்பட்டது

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்திற்கு உட்பட்ட ஐயன்கன்குளம் மகாவித்தியாலயத்திற்கு தேசிய நூலக ஆவணங்கள் சேவைகள் சபையினால் நூலகப் பேருந்து நேற்று பிற்பகல் 3:00 மணியளவில் கையளிக்கப்பட்டது .

மேற்படி நூலக பேருந்தின தேசிய நூலக ஆவணங்கள் சேவைகள் சபையின் உதவிப் பணிப்பாளர் சமிந்த டி சில்வா மற்றும் மிகிர அரவிந்த அவர்களுடன் மேற்படி சபையின் தகவல் உதவியாளர் சி.எம் ஷபீக்,அவர்களால் இந்த பேருந்து நேற்று பாடசாலை அதிபர் திருமதி கீதா பாலசிங்கம் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பாடசாலை வலய கல்வி பணிமனை அதிகாரிகள், அபிவிருத்தி சங்கம், பெற்றோர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், கிராம நலன் விரும்பிகள், என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த பேருந்து நூலகத்தின் மூலம் நூலக வசதிகள் அற்ற பாடசாலை ஆகிய ஐயன்கன்குளம் மகாவித்தியாலயம் மேலும் முன்னோக்கி பயணிக்கும் என பாடசாலை, சமூகம் தெரிவிக்கின்றது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

காய்கறிகளின் விலை அதிகரிப்பு

east tamil

9 வருடங்களில் 3477 யானைகள் இறப்பு

east tamil

வீடெரிந்த எம்.பிக்களுக்கு ரணில் அள்ளிக்கொடுத்த தொகை!

Pagetamil

தமிழ்த்தேசிய அரசியலின் எதிர்காலம்

Pagetamil

வித்தியா கொலை வழக்கு – குற்றவாளிகளின் மேன்முறையீட்டை விசாரிக்க உள்ள உயர் நீதிமன்றம்

east tamil

Leave a Comment